திமுக ஆட்சிக்கு வந்த வரலாற்றை புரட்டி பார்த்தால் இப்படித்தான் இருக்கும்.
முதலில் ஹிந்தி எதிர்ப்பால் ஆட்சி.
பிறகு எம்ஜிஆர் மறைவால் ஆட்சி.
அதற்கு பிறகு ஜெயலலிதா எதிர்ப்பால் ஆட்சி.
அடுத்து பாமக தயவால் மைனாரிட்டி ஆட்சி.
கடைசியாக ஜெயலலிதா மறைவால் கடைசி ஆட்சி.
திமுக வேண்டும் என்று ஆதரித்து மக்கள் வாக்களித்ததே இல்லை. அதனால் தான் அவர்களால் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்க முடிந்ததே இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் வெறுக்கும் வண்ணம் ஆட்சி செய்ய வேண்டும். அல்லது இறந்து போக வேண்டும். இது நடந்தால் மட்டுமே திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு. இல்லை என்றால் தொடர்ந்து கூப்பு.
திமுக ஆட்சிக்கு வந்த வரலாற்றை புரட்டி பார்த்தால் இப்படித்தான் இருக்கும். முதலில் ஹிந்தி எதிர்ப்பால் ஆட்சி. பிறகு எம்ஜிஆர் மறைவால் ஆட்சி. அதற்கு பிறகு ஜெயலலிதா எதிர்ப்பால் ஆட்சி. அடுத்து பாமக தயவால் மைனாரிட்டி ஆட்சி. கடைசியாக ஜெயலலிதா மறைவால் கடைசி ஆட்சி. திமுக வேண்டும் என்று ஆதரித்து மக்கள் வாக்களித்ததே இல்லை. அதனால் தான் அவர்களால் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்க முடிந்ததே இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் வெறுக்கும் வண்ணம் ஆட்சி செய்ய வேண்டும். அல்லது இறந்து போக வேண்டும். இது நடந்தால் மட்டுமே திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு. இல்லை என்றால் தொடர்ந்து கூப்பு.
Love
Haha
2
1 Commentaires 0 Parts 92 Vue 0 Aperçu
Greate post https://greatepost.com